Saturday, July 12, 2014

அழுத்தங்களே இன்றைய தலைமுறையின் ஓடுகள பாதை

அழுத்தங்களே இன்றைய தலைமுறையின் ஓடுகள பாதை

அழுத்தங்கள் ஓர் நாள் சுதந்திரமாகும்

பல்வேறுவிதமான நெருக்குதலுக்கு உள்ளாகும் இளைய தலைமுறையினர் இறுதியில் ஓர் முடிவை எடுக்க அஞ்சுவதில்லை.

கால காலத்துல உங்க பெண்ணுக்கோ அல்லது பையனுக்கோ ஒரு கால் கட்டு போட்டுட்டா ஏன் அவங்க ஓடி போக போறாங்க ?

புகைவது நின்று விட்டால் எறிவதும் அணைந்து விடும்.

இதனை அறியாதை பழைய தலைமுறையினர் பழைய பஞ்ச பாட்டுக்களை பாடுவது வீண்.

கால மாறுதல்களுக்கு ஏற்றார் போல நாமும் மாறிட வேண்டும்.

செய்வீர்களா? செய்வீர்களா??

No comments: