Saturday, July 5, 2014

முசுகுந்த வெள்ளாளரா இல்லை மூக்குசிந்தின வெள்ளாளரா?

முசுகுந்த வெள்ளாளரா இல்லை மூக்குசிந்தின வெள்ளாளரா?

விரைவில் மாண்டு அழியப்போகும் சமூகங்களில் முசுகுந்த சமூகத்திற்கு முதலிடம் கூட கிட்டலாம்.

எதிர்பார்ப்புகளாலும் கவுரவங்களாலும் வீழ்ந்து அழிய போகும் ஒரு சமூகம் தான் இந்த முசுகுந்த வெள்ளாள சமுதாயம்.

ஆம் யானையை பிடித்து பானைக்குள் அடைக்கும் வழிகளில் முயற்ச்சியை மேற்கொள்கின்றனர் பல பெற்றோர்கள்.

என்ன மசிர படிக்க வச்சீங்க ?

இல்லை காசு பணத்தை வச்சி என்ன மயிர புடுங்க போறீங்க ?

கட்டுப்பாடற்ற சமூகங்களில் முசுகுந்த சமுதாயத்திற்கு முதலிடம் கூட கிட்டலாம்.

விட்டுக்கொடுத்தலில் தான் நம் முந்தைய தலைமுறைகள் வென்றுள்ளது.

இன்று ?

எங்க பொண்ணு படிச்சிருக்கா (போங்கடி நீங்களும் ரசம் வைக்க கூட தெரியாத உங்க படிப்பு மயிரும்)

கிரீன் கார்டு இருக்கா?

மாப்பிள்ளைக்கு சொத்து பத்து இருக்கா ?

முடியல இந்த கேடு கெட்ட சமுதாயத்தை நினைத்து

2 comments:

Sustainer said...

உங்களுடன் பேச விரும்புகிறேன். நன்றி
sryskhtech@yahoo.co.in

BaraniTharan.Narayanan said...

Yes, please Give ur contact number