Friday, January 10, 2014

திருமணம் ஏன் தாமதமாகின்றது ?

திருமணம் ஏன் தாமதமாகின்றது ?

வாழ்ந்த குடிகள். வீழ்ந்து கொண்டிருக்கின்றன.
செட்டில் என்கிற ஒற்றை வார்த்தையில் பலரது வாழ்க்கை கனவுகள் தாமதமடைந்து கொண்டே செல்கின்றன

திசை மாறி செல்கின்றன

உயர் குடி மக்களான நம்மவர்கள் இன்று பொருள் குடி மக்களாக மாறிவிட்டனர்

ஆம் பொருளாதாரமே வாழ்வை தீர்மானிக்கும் ஓர் உயர் சக்தியாக உள்ளது

பருவத்தை கடந்தும் துணை கிடைக்காமல் பலரது வாழ்வு சிக்கி தவிக்கிறது நம் கிராமங்களில்

விடைதான் என்ன விவாதங்கள் அரங்கேறட்டும்

No comments: